நீர்பூக்கள்
உன் கண்ணில்
இருந்து விழும்
ஒவ்வொரு துளியும்
என் கல்லறையில் விழும்
பூக்களாகத்தான் இருக்க
வேண்டும்....
உன் கண்ணில்
இருந்து விழும்
ஒவ்வொரு துளியும்
என் கல்லறையில் விழும்
பூக்களாகத்தான் இருக்க
வேண்டும்....