கல்லூரி ......
முந்நூறு பக்க நோட்டிலும் ......
மூன்று ரூபாய் பேனாவிலும் ....
எங்கள் மூன்று ஆண்டு கழிந்தது ....
மூன்று மணி தேர்வும்.....
எங்களுக்கு ...
முக்கால் மணி நேரம் தான் .....
முதல் பருவம் வந்தால் .....
அரை மணி நேரம் முன்பு ....
மூச்சிரைக்க படிப்போம் .....
மூன்றாம் பருவம் வந்தால் ....
நாங்களும் கஜினி முகமது .....
தான் ........
பதினெட்டு பேப்பர் படை எடுத்து .....
எழுதுவோம் ........
எங்கள் பேனாவும் ........
போரிடுகிறது பக்கத்தை நிரப்ப........
இப்படி யுத்தங்கள் எல்லாம் ......
மூன்று ஆண்டில் மொத்தமாய் ......
முடிந்தது ......
திருப்பி பார்க்க முடியாத ......
பக்கங்களாக ........