நட்பின் வலி

நண்பனே!
உன் சோகத்தை
என்னிடம் பகிர்ந்தாய்
அப்போது
நம் நட்புக்கு
உயிர் ஊட்டினாய்..
அடுத்த கணமே
என் மீது
சந்தேகத்தை திணித்து
என்னை நடமாடும்
பிணமாக்கி விட்டாய் ....

எழுதியவர் : Anbu (5-Mar-11, 6:42 pm)
சேர்த்தது : Anu preman
Tanglish : natpin vali
பார்வை : 869

மேலே