கோபக் கனல்கள்
உன் முகம் பார்த்தேன்
நன்றாகவே தெரிந்தது
உன் கண்ணில்
"கோபக் கனல்கள்"
நான் என்ன தவறு
செய்தேன் நீ
கோபபடுவதற்கு
அப்படி ஏதாவது
செய்திருந்தால் என்னை
மன்னித்து
அந்த தவறு
என்னவென்று
மட்டும்
என்னிடம்
சொல்லி விடு.
நன் என்னை
திருத்தி கொள்கிறேன்.
எதுவுமே சொல்லாமல்
அந்த கோபக்கனலை
மட்டும் விசாதே
எரிந்து கொண்டிருக்கிறது
"என் இதயம்"