அவன் போல

எவன்
என்னானால்
எனக்கென்னவென
எவர்க்கோ
எங்கோ
எதையோ
எப்படியோ
எல்லோரும்
எப்போதும்
எந்திரமாய்
தந்திரமாய்
ஆகத்துறத்திப்போவது
அடுத்தவன் போலாகத்தான்

எழுதியவர் : சர்நா (16-May-14, 12:38 pm)
Tanglish : avan pola
பார்வை : 119

மேலே