வேண்டாம் இவன்

படுத்திருப்பவன்
பக்கம்செல்ல விரும்பவில்லை,
எறும்புகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-May-14, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே