சுனாமி .....

அனு தினமும் ....
கரை தொட்டு நுரை ....
ஆகிறேன் .....

எனக்கு இறை ஆகிய ......
எத்தனையோ ....
உயிர்களின் ......

கண்ணீராக .....

எழுதியவர் : பூநிஷா (5-Mar-11, 6:53 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : sunaami
பார்வை : 375

மேலே