காதல் தத்துவம்

பெண்மையை நீ நேசி
உன்னை அறியாமலே
நீ புன்னகைப்பாய்.

புன்னகை உன்னில் பூக்க
காதலும் உன் அருகில்
காத்துக்கிடக்கும்

கண்டதையும்
நீ கற்பனையில் கொண்டால்...
காமம் மட்டுமே
உனதருகில் கரையொதுங்கும்

எழுதியவர் : (6-Mar-11, 8:52 am)
சேர்த்தது : angleanpu
பார்வை : 754

மேலே