அ -ன்பு வேண்டும் ஆ லயம் போல

' அ '-ன்பு வேண்டும் ' ஆ ' லயம் போல //

' அடியவனை ஈன்றெடுத்த ,
அன்னைக்கும் ,
அறிவை ஊட்டி வளர்த்த ,
அரும்பெரும் தந்தைக்கும் ,
அறிவை தெளிவுப்படுத்திய எனது ,
அருமை ,
ஆசிரியருக்கும் ,
அகிலத்தில் உள்ள ,
அடியவனை ,
அர்ப்புதமாய் வளரவைக்கும் என் பாரத ,
அன்னைக்கும் ,

' அடிமைகளாய் ,
அடங்காதவர் இடத்தில் ,
அன்னியனாய் ,
அகப்பட்டிருந்த நமது ,
அன்னை பாரதத்தை ,
அகிம்சை என்ற முறையில் மீட்க்கச் செய்த ,
அண்ணல் காந்தியடிகளுக்கும் எனது ,
அரனூரு கோடிவணக்கங்களை கூரி ,
அகமகிழ்கிறேன் ,

' அறத்திற்கு உதாரனம்மாக்கப்பட்டான் ,
அரிச்சந்திரன் ,
ஆனால் இப்பொழுது ,
அதர்மத்திற்கு உதாரனம்மாக்கப்பட்டுவிட்டது நம்மூர் ,
அரசியல்கள் ,,

' அறநெறியில் செல்வதற்காக உருவாக்கப்பட்டது மதங்கள் ,
ஆனால் மனிதன்,
அங்கங்களையும் ,
ஆயுத்தமாக பயன்படுத்தலை நினைத்தால் எனக்குள் ஓர்,
ஆதங்கம் - மதங்களை ,
அழித்தாலும் பரவாயில்லை என்று ..

' ஆலமரத்திற்கு பூஜை செவதைவிட்டு விட்டு உனது ,
அறிவுக்கு வேலை கொடு ,
ஆயிரம் தலை வீழ்த்தி ,
அபூர்வ சிதாமணியாக ,
ஆசை கொள்ளாதே ,
அடக்கத்திர்க்குள் நுழைந்து வா ,
அடக்கம் ,
அமரருள் உய்க்கும் ,
அடங்காமை ,
ஆரிருள் உய்த்துவிடும் - என்பது ,
ஆதி முதல்வனின் வாக்கு ,
அசிங்கப்படுத்த விரும்பாதே ,
அழிந்து விடுவாய் ,
அன்புக்கு ,
அடைக்கலமான ,
அன்னைதெராசாவை ஈன்றெடுத்த ,
அகிலமடா இந்த ,
அண்டம் மறந்து விடாதே ,,

' ஆண்டவன் என்று கூரினால் ,
ஆன்மீகத்தினுல் நுழைந்து மனதை ,
அமைதிப்படுத்தி பார் உனக்குள் ,
அகப்படுவான் ,
அதை விட்டு விட்டு உனது ,
அங்கங்களுக்கும் ,
அறியாமைகளுக்கும் ,
ஆக்கப்பூர்வமாக்கி விடாதே ,
அதவே ,
ஆதாரம் ,`
ஆகிவிடும் உனது ,
ஆண்டவனை ,
அழிப்பதற்கு......


என்றும் அன்புடன் - சிவகவி ,,,

எழுதியவர் : சிவகவி (17-May-14, 5:43 pm)
பார்வை : 126

மேலே