மீண்டும் எழுவோம்

விழியில் வடியும் கண்ணீரே !
விடியும் நாளை முன் சொன்னீரே !
வீழ்வது நீயானாலும் வாழ்வது தமிழாகும் .
எம்மக்கள் தலைவா !மீளவில்லை துயரம்
மீண்டும் பிறக்கட்டும் ஈழம் !

எழுதியவர் : கனகரத்தினம் (18-May-14, 2:39 am)
பார்வை : 1871

மேலே