கண்ணீர் தேசம்

அன்பே!ஒரு துளி
கண்ணீரை கூட வீணாக்காதே.
காதல் தேசம்
கண்ணீர் தேசமாகும்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-May-14, 8:17 am)
Tanglish : kanneer dhesam
பார்வை : 131

மேலே