சிரித்தார் நந்தி ஹைக்கூ

*
காதில் குசுகுசு வென்று
பிரார்த்தனையைச் சொன்னார்கள்
மௌனமாய் சிரித்தார் நந்தி.
*
புற்றில் பால் முட்டை ஊற்றி
பூசை செய்தார்கள்
குடிச்சிருக்குமோ பாம்புகள்.
*
பக்திப் பிரார்த்தனையோடு
இடுப்பில் குழந்தை
தலையில் பால்குடம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (20-May-14, 8:52 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 121

மேலே