மரம்

மரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ ,
நீங்கள் என்னை வெட்டும் பொழுதெல்லாம் நான்
மரத்து போகிறேன் !

எழுதியவர் : சக்திவேல் சிவன் (20-May-14, 9:56 am)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
Tanglish : maram
பார்வை : 730

மேலே