எரிகிறது

அடாது பெய்யும்

அடைமழையில்..

விடாது

எரிகிறது ஏழையின் வயிறு..

எழுதியவர் : Vishalachi.S (20-May-14, 3:13 pm)
Tanglish : erikirathu
பார்வை : 138

மேலே