pookal
நீ
தாவணியில் வருகிறாய்
பூக்களெல்லாம்
சேலை கட்டிக்கொள்கின்றன
உனக்கு போட்டியாக.................
நிலாபாரதி***
நீ
தாவணியில் வருகிறாய்
பூக்களெல்லாம்
சேலை கட்டிக்கொள்கின்றன
உனக்கு போட்டியாக.................
நிலாபாரதி***