எப்படி இந்த அதிசயம்
வெயிலில்
குளித்து எல்லா
வண்ணங்களும்
வெளுத்து போகையில்,
நீ மட்டும்
எப்படி நிறமேறிக்கொண்டிருக்கிறாய்
இன்னும்
அழகான கருப்பாக...................
*** கருப்பு காதலனுக்காக ...........
நிலாபாரதி *********
வெயிலில்
குளித்து எல்லா
வண்ணங்களும்
வெளுத்து போகையில்,
நீ மட்டும்
எப்படி நிறமேறிக்கொண்டிருக்கிறாய்
இன்னும்
அழகான கருப்பாக...................
*** கருப்பு காதலனுக்காக ...........
நிலாபாரதி *********