உயிர் வழிகிறது
வாழ்வில் என்நிலை
வேண்டுமானாலும்
வரலாம்
உன்னுடன் பேசாமல்
உயிர் துடிக்கும் நிலை
வேண்டாம் அன்பே...
சொட்டு சொட்டாய்
உயிர் வழிகிறது
உன்னுடன் சார்ந்த
என் விழிகளில்...!
வாழ்வில் என்நிலை
வேண்டுமானாலும்
வரலாம்
உன்னுடன் பேசாமல்
உயிர் துடிக்கும் நிலை
வேண்டாம் அன்பே...
சொட்டு சொட்டாய்
உயிர் வழிகிறது
உன்னுடன் சார்ந்த
என் விழிகளில்...!