என் வாழ்வல்ல

என்னுள் மலர்ந்த காதலுக்கு பெயர் சூட்டியவள் நீ
என் வாழ்வல்ல நீ என் வளம் என் பலம் ....
வாழவேண்டும் உனக்காக .....
வாழ்ந்தபின்னும் பிறக்கவேண்டும் உனக்காக
என் உணர்வு நீ ,உயிர் நீ ,

எழுதியவர் : lathaponnarivu (20-May-14, 7:39 pm)
Tanglish : nee
பார்வை : 119

மேலே