என் அன்பு ராட்சஷி நீ

ஆயுதம் இல்லாமல் என்னை வெல்கிறதடி - உன் கூர்மையான உன் இருவிழிகள் - பார்வையால் வசியம் செய்யும் என் அன்பு ராட்சஷி நீ ....
உன் அருகமைகாக உன்னிடம் ஆயிரம் முறைகூட அன்பாக தோற்கலாம் ...