ஆக்கிரம்ப்பு

தனிமை சுகமானது தான்!

ஏனென்றால் உன் நினைவின் அலைகள்!

என்னை சிறை கொண்டு செல்லும் அந்த சில நிமிடங்கள்!

விழிகளில் உனக்காக, ஒன்று அல்ல இரண்டு மழை கூட்டங்கள்!

சுவாசத்தில் புயலென, உன் மணத்தால் உயிர் கசியும்!

உதடுகளுக்கு உன் பெயர் மட்டும் தான் மொழி!

இதய ஒலி எங்கும் உன் அன்(ழைப்)பு மணி 'லப் டப்' என்று எங்கும் கூவும்!

என்னை ஆகிரமப்பு செய்யும் அந்த சில, கண் இமைக்கும் நொடிகள், பல ஜென்மங்களுக்கு வரமாக வேண்டும்!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (21-May-14, 10:01 pm)
பார்வை : 103

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே