கெச்சரி வாலு
ஒரு மலை கிராமத்தில்:
அப்பா எங்க பள்ளிக்கொடத்லெ வாத்தியாருங்க் கெஜ்ரி வால், கெஜ்ரி வால்னு பேசிட்டாங்க. அவரு யாரப்பா. அவருக்கு வாலு இருக்குமா?
எனக்கு வீச்சறிவாளுத்தான் தெரியும். கெச்சறிவாளு எல்லாம் தெரியாது. சில கொழந்தைங்க வாலோட பொறக்குதுனு கேள்விப்பட்டிருக்கேன். நீ சொல்ற் கெச்சறிவாளுக்கு வாலு இருக்குமோ என்னவோ எனக்குத் தெரியாதப்பா. நானே படிக்காத ஒரு கைநாட்டு.