அவன்

எல்லோரும் நடந்தனர்
என் வாழ்வின் பாதையிலே

அவன் மட்டும் நின்றான்
என் விழி பார்வையிலே

எல்லோரும் கடந்தனர்
என்னை பார்த்து கொண்டே

அவன் மட்டும் கடத்தினான்
எதிர்ப்பார்க்காமல் என்னையே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-May-14, 7:04 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : avan
பார்வை : 848

மேலே