காதல்
கண் விழியில் கவிதை
சொன்னாள் அவள்
என் வழியில் பதிலும்
சொன்னேன் நான்
கவி நடையில் காதல்
சொன்னாள் அவள்
ஒரு வரியில் சம்மதம்
சொன்னேன் நான்
கன்னி மனதில் காதல் வந்தது
எந்தன் பாக்கியமே
காலம் கனிந்து கூடி விட்டால்
அது ஒரு சாதனையே