குட்டிச்சுவர்

சிதைந்து
இடிந்து
நொறுங்கிக்
குட்டையாகிப் போனது
குட்டிச்சுவர்
நேற்றுப் பெய்த மழையில்
அப்போது
அங்கே கூட்டமாக நின்றிந்தது
யா(வ)ர்?
சிதைந்து
இடிந்து
நொறுங்கிக்
குட்டையாகிப் போனது
குட்டிச்சுவர்
நேற்றுப் பெய்த மழையில்
அப்போது
அங்கே கூட்டமாக நின்றிந்தது
யா(வ)ர்?