மழைக்காலம்

அழுத்தித்
துவைத்துப்
பிழிந்து
உலர்த்தித்
தேய்த்து
மடித்துக் கட்டி
வெள்ளையாய்
வீதிக்கு வந்தான்
வேகமாய்க் கடந்தது வண்டி
அழுக்காகி நின்றான்
அது
மழைக்(கோ)காலம்

எழுதியவர் : பா.செந்தில் குமரன் (23-May-14, 12:50 pm)
Tanglish : malaikkaalam
பார்வை : 88

மேலே