என் கண்ணுக்குள் நீயடி

என் கண்ணுக்குள் நிலவடி நீதானே....
என் கனவாக இருகின்றாய் தினம் உன்னை காண....
உன்னை காண ஓடிவருவேன் தினம் உனக்காக
என் கனவுலகத்தில் நீதானடி அனுதினமும்
என்னடி நீ என்ன செய்தாய் உன்மேல் இவ்வளவு மோகமடி
உன்தாய்தந்தை அனைத்தும் நீ துறந்தாய் எனக்காக
கண்ணின் இமை போல் காத்திடுவேன் உன்னை நான்
ஒரு துளி கண் சிந்தினாலும் தாங்கதடி என் உள்ளம்
உன்னை நெஞ்சினிலே உன்னை காப்பேன் என் உயிருள்ளவரை....
நீ ஒருபொழுதும் இல்லை எனில் என் உள்ளம் தாங்காது என் உயிரே...
உன் அன்புக்கு நான் ஆசைப்பட்டு என் கண்மணியே...
உனக்கு ஆதரவாய் நான் இருப்பேன் என் காதலே...
என் உயிரும் நீ... என் உடலின் அனைத்து அசைவும் நீ என் கண்ணே....
நீ என்கரம்பற்றி என் இறுதிவரை நீ இருப்பாயா என் காதல் இளவரசியே....

எழுதியவர் : ரஜினிகாந்த் ஏ (24-May-14, 7:49 am)
சேர்த்தது : RAJINIKANTH E
பார்வை : 285

மேலே