அழகின் ரகசியம்

உன் கண்ணின் கரு விழியில்
என்னை
பார்க்கும் பொழுது தான்
தெரிகிறது என்
அழகின் ரகசியம்
என்னவென்று.....!!!!!

எழுதியவர் : பழனிவேல் ராஜன் (24-May-14, 4:21 pm)
பார்வை : 2177

மேலே