காத்திருப்பு

என் கண் சிமிட்டும்
நேரத்தை கூட கணக்கிட்டு பார்த்ததில்லை ...
ஆனால்
உன்னை காணாத
நொடியை
கணக்கிட்டு பார்க்கிறேன்....
ஒரு நிமிடத்தில் ......!!!

எழுதியவர் : பழனிவேல் ராஜன் (24-May-14, 4:28 pm)
சேர்த்தது : PalanivelRajn
Tanglish : kaathiruppu
பார்வை : 239

சிறந்த கவிதைகள்

மேலே