மௌன யுத்தம்
மௌனமாய் நான் இருந்தாலும் -என்
மனதுடன் மன்றாடி கொண்டிருகின்றது
உன் நினைவுகள் .....
மௌனமாய் நான் இருந்தாலும் -என்
மனதுடன் மன்றாடி கொண்டிருகின்றது
உன் நினைவுகள் .....