கவிதை

காட்டு மூங்கிலில்
கவிதை சொன்னது காற்று-
புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-May-14, 5:58 pm)
Tanglish : kavithai
பார்வை : 74

மேலே