வகுப்புக்குள் சுற்றுலா

ஓங்கி உயர்ந்த மலைகளும் ..!
அதில் சரிந்து விழும்
சில்லென்ற அருவிகளும்...!
ஓங்கி உயர்ந்த கட்டடமாம்...!
அனைவரும் வியக்கும்
அமெரிக்காவாம்....!
சீனா என்ற நாட்டிலே
சில வித்தியாசமான மனிதர்களும்
சுற்றுலா சென்றேன்...
வகுப்புக்குள் இருந்தபடியே .....!!!

எழுதியவர் : யோகா (24-May-14, 5:41 pm)
சேர்த்தது : PalanivelRajn
பார்வை : 802

மேலே