வெண்ணிலா

வைரமணிப் பூக்கள் தூவ
காரிருள் மகிழ் நடனம் புரிய
உலகெங்கும் உலா வருகிறாள் வெண்ணிற தேவதையொருத்தி இரவில்!

எழுதியவர் : priyavathani (27-May-14, 12:51 pm)
Tanglish : vennila
பார்வை : 272

மேலே