உயிரே

உயிரே என் தாயின்
கருவறைக்குப் பின்
உன் கருவிழிக்குள் தான்
சுகமாக வசிக்கிறேன்...

அன்பே என் தந்தையின்
அரவணைப்புக்குப் பின்
உன் அரவணைப்புக்குள் தான்
பாதுகாப்பை உணர்கிறேன்....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (29-May-14, 12:23 pm)
Tanglish : uyire
பார்வை : 133

மேலே