என்னவனின் நினைவோலைகள்

நீ கொடுத்த வளையல்களோடு
சூட்டிக்கொள்கிறேன்
உன் நினைவுகளையும்..!

எழுதியவர் : தென்றல் தாரகை (29-May-14, 11:54 am)
பார்வை : 352

மேலே