+அன்பே சரணம்+
*அன்பே சரணம்
**ஆறுதல் தரணும்
***இன்பம் கொடுக்கணும்
****ஈட்டுதல் நடக்கணும்
*****உண்மை உரைக்கணும்
******ஊக்கம் சிறக்கணும்
*******எங்கும் சிரிப்பொன்றோ
********ஏற்றமாய் இருக்கணும்
*********ஐயம் தீர்க்கணும்
**********ஒன்றாய் வாழணும்
***********ஓடமாய் உதவணும்
************ஔவியம் ஒழிக்கணும்
*************அஃதே நன்று!