பச்சை நீலம்
பச்சையும் நீலமும்
மேனிக்கு அடுக்காத நிறமாமே
நீலவானம் பார்க்க
உன்காதலில்
என்னுடல் முழுதும்
புர்க்களல்லவா முளைத்திருக்கிறது!
-இப்படிக்கு முதல்பக்கம்
பச்சையும் நீலமும்
மேனிக்கு அடுக்காத நிறமாமே
நீலவானம் பார்க்க
உன்காதலில்
என்னுடல் முழுதும்
புர்க்களல்லவா முளைத்திருக்கிறது!
-இப்படிக்கு முதல்பக்கம்