கயிறு கதை சொல்லும்

எத்தனை கழுத்துகள்
வெட்கமாயிருக்கிறது
காதலைத்தான்
சுருக்க முடியவில்லை
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Mar-11, 2:19 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 286

மேலே