நட்பே

ஆண் பெண் பேதமில்லாமல்
அன்பை பகிர்ந்து கொண்ட அழகிய நாட்கள்

தோல்வியால் துவளும் நேரத்தில்
தோள் கொடுத்த நட்பே

திருமணம் என்ற பந்தம்
வந்து நம் நட்பை துண்டித்து விட்டதே

சின்ன சந்தோசம் சின்ன சோகம்
ஒன்றையும் விடாமல் பரிமாறிக்கொண்ட
நாட்கள்

காலத்தின் கோலத்தில் பேசகூட
நேரமில்லை

கிடைக்கும் நேரத்தில்திறந்து
பார்த்துகொள்கிறேன்
அழகிய
நட்பு பெட்டகத்தை.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (30-May-14, 5:53 pm)
Tanglish : natpe
பார்வை : 70

மேலே