இறந்தன

என் "கனவுகளுக்கு" உயிரை கொடுத்தேன்
நீ என்னை விட்டு சென்ற பிறகு
அந்த "கனவுகளும்" இறந்தன
நான் இறப்பதற்கு முன்பே !!!

எழுதியவர் : srimahi (30-May-14, 8:18 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : iRandhana
பார்வை : 115

மேலே