உயரின் இருப்பிடம்

புன்னைக சாரல் வீசி
பூெவான்று கன்சிமிட்ட
காற்ெறல்லாம் அவள் அழகு
காதல் மணம் தூவிவற
உயிரின் இருப்பிடம்
உைடவது ெதரிந்தது
உண்ைமயில் -நான்
உயிர் இன்றி வாழ்வது
இன்ேற புரிந்தது…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (30-May-14, 8:16 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 122

மேலே