காதல் மலர்

உன்னை பார்த்த அடுத்த நிமிடத்தில்
என்னுள் காதல் மலராய் மலரந்தது
நீ மறுத்த பின்பு தரையில் உதிர்ந்தது
என்னுடைய கண்களில் நீராய் நிறைந்தது
இறுதியில் என் கல்லறையில் வந்து சேர்ந்த்து ....

#காதலில் விழவில்லை
காதலிக்க ஆசையுமில்லை#

எழுதியவர் : srimahi (30-May-14, 8:28 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : kaadhal malar
பார்வை : 118

மேலே