தெரிந்து கொள்வோம்
பில் கேட்ஸ் : கல்லூரி முடிக்கவில்லை
ஆபிரகாம் லின்கன் : குழந்தை பருவத்தில்
துணி தைத்து கொண்டு
இருந்தவர்
ஓபராய் : உணவகங்களில் உணவு
பரிமாறியவர்
ரஜினிகாந்த் : பஸ் நடத்துனர்
அம்பானி பெட்ரோல் பம்ப்பில் வேலை
செய்தவர்
சச்சின் டெண்டுல்கர் : 10 வது வகுப்பில்
பைல் ஆனவர்
ரஹ்மான் : பள்ளி படிப்பில் விலக்க பட்டவர்
ஷாருக்கான் : பெஞ்சில் படுத்து உறங்கியவர்
தினம் 20 ருபாய் கடன் பெற்று
நண்பர்களிடமிருந்து திரை பட
கல்லூரிக்கு சென்றவர்
வாழ்க்கை தேட வேண்டிய விஷயம் அல்ல
வாழ்க்கை உருவாக்க பட வேண்டிய விஷயம்