மாண்புமிகு மனிதன்

உருவமில்லாமல் உறங்கியது
கல்லுக்குள் தெய்வம்,
உளி கொண்டு உறக்கம்
கலைத்து, விழி கொண்டு
வீரம் புகட்டி, பெயர்கொண்டு
பெருமை தந்து, நிலையென்று
நிறுத்திவைத்தான்,
காவல்தெய்வமாய்.

எழுதியவர் : பிரபுமுருகன் (7-Jun-10, 12:57 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 822

மேலே