கறை

வீதி வழி வருகையில்
ஆங்கிலச்சகதியால்
கறை ஆனதோ
உன் உடைகள்
என் தமிழ்தாயே

எழுதியவர் : கவியரசன் (1-Jun-14, 1:55 pm)
பார்வை : 85

மேலே