அழைப்பு

பெண்ணே..!

உன்னைக்
கடைக்கண் காட்டச்சொன்னால்
காலணியணிந்த
கால்களைக் காட்டுகிறாய்..!

ஓஒ ..!

அதில் மெட்டி அணிவிக்க
அழைக்கிறாயோ என்னை...
வருகிறேன்...!

- இராசகோபால் சுப்புலட்சுமி

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (1-Jun-14, 4:07 pm)
பார்வை : 85

மேலே