கல்லூரி பழமொழிகள்
வந்தால் மலர்
போனால் மல்லிகா
ஐந்தால் வளையாதது
ஐம்பதால் வளையுமா?
அரைகுறை படிப்பு
பரிச்சையில் உதவும்...
அரைகுடம் பாதுகாக்கும்...
அகத்தின் அழகு
காகிதத்தில் தெரியும்...
அரியர் வைத்த உள்ளம்
அழுதாலும் பயனில்லை...
நண்பனை நம்பி
பிட்டை கைவிடாதே...
அரியர் வைத்தாலும்
அளவோடு வை...
கல்லூரி கல்வி
நீர்மேல் எழுத்து
காதலி வந்த பின்னர்
நண்பன் நிலைப்பானா?