தொலைந்த கவிதைகள்
அசையும் காற்றுக்கு அர்ப்பனமாயின
அகப்படாத கீதங்கள்...
எங்கு ஒளிந்ததோ எங்கு மறைந்ததோ
எத்தனை தேடியும் கிடைக்கவில்லை...
கூவும் குயிலும் நிறுத்தவில்லை
கூவுவதையும் தேடுவதையும்...
அள்ளிக் கொள்கிறது அத்தனையையும்
அசந்துமறந்து கூவும் போது...