ஒரு பெண்ணின் துயரம்

பிறகு சுப்பு யோசித்தார் இதற்கு மீரா ஒத்து கொள்வாளா என்று தெரியவில்லை என்ன செய்வது என்று கேட்க சுப்பு மனைவி அதை நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் பிறகு சுப்புவிடம் வேதாசலம் விடை பெற்று கொண்டு ஒரு நல்ல பதிலை எதிர் பார்கிறேன் என்று சொல்லி சென்றார் சில நாட்கள் சென்றன பிறகு சுப்பு மனைவி பார்வதி மீராவிடம் பேசினால் ஆனால் மீரா ஒத்து கொள்ள வில்லை அக்காவுடன் நான் இருந்து கொள்கிறேன் என்று கூரினால் ஆனால் பார்வதி மீராவை நீ அங்கு சென்றால் உன்னால் ஒரு உயிர் வாழும் என்று கூறினால் மீரா இறக்க குணம் உடையவள் உடனே சரி என்று ஒப்பு கொண்டால் அன்று காலை பொழுது வேதாசலம் அவருடைய நான்கு சக்கர வாகனத்தில் வந்தார் மீரா புறபட ஆயத்தமானாள் அவள் சிறு வயது முதல் தன் பெற்றோரை பிரிந்ததில்லை அன்று அவளுக்கு மறக்கமுடியாத வேதனை பிறகு பெற்றோரிடம் மற்றும் சகோதரியிடம் விடை பெற்று சென்றால் இன்னும் சிறிது நேரமே வேதாசலம் வீடு அருகே சென்று வாகனம் நின்றது மீரா வாகனம் விட்டு வெளியே வந்தால் அழகான தோட்டம் பிறகு வீளை செய்பவர்கள் நிறைய பறவைகள் என பெரிய ஒரு அரண்மனை போல் இருந்தது அதை போல் ஒரு வீட்டை அவள் கந்ததிலை அவ்வளவு அழகு உள்ளே சென்றால் அங்கு வேதாசலம் மனைவி மீனாச்சி பூஜை செய்து கொண்டிருந்தால் மீராவை கண்டதும் யார் இந்த பெண் என்று கேட்டால் தன் கனவிடம் அப்பொழுது அவர் உனக்கு இந்த பெண் யார் என்று தெரியவில்லையா என் உயிர் தோழன் சுப்பு மகள் மீரா அடடே என்னை மன்னித்துவிடு ம நான் உன்னை இது வரை கண்டதில்லை உன் அக்க திருமதில் கூட உன்னை நான் காணவில்லை அதனால் தான் உன்னை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை உன்னை பார்த்தால் அப்படியே மஹாலக்ஷ்மி போல் உள்ளாய் சிரித்துகொண்டு குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்தால் அப்பொழுது வேதாசலம் கடைசி மகள் சுமதி வந்தால் அவள் அந்த வீட்டின் செல்ல மகள் . அவளை கண்டதும் மீராவிற்கு மிகவும் பிடித்து விட்டது அவள் வந்ததும் மீராவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு பிறகு நீ என்னுடன் வா என் வீட்டில் ஏறுபவர்களை நான் உனக்கு அறிமுகம் செய்கிறேன் என்னுடன் வா என்று அழைத்து சென்றால் அப்பொழுது மீரா சுமதியிடம் நீ மிகவும் எளிமையாக உள்ளாய் என் கல்லூரியில் வசதியான பெண்கள் மிகவும் ஆடம்பரமாக இருப்பார்கள் நிறைய திமிர் பிடித்தவர்கள் இருப்பார்கள் ஆனால் நீ இவ்வளவு எளிமையாக இருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைதேன்.சுமதி நான் எபோழுதும் அடாம்பரத்தை விரும்புவதில்லை நான் சிறுவயது முதல் இப்படி தான் இருப்பேன் என்று சிரித்தால் பிறகு இருவரும் உணவு மேசை இருக்கும் இடத்திற்கு சென்றனர் அங்கு சுமதியின் குடும்பம் அனைவரும் அமர்ந்து இருந்தனர் மீரா புதிய இடம் என்பதால் கொஞ்சம் வெட்க பட்டால் பிறகு சுமதி இதுவும் உன் வீடு தான் நீ வெட்க படாமல் உள்ளே வா என்று சொல்லி அவளை அழைத்து சென்றால் அங்கு
தொடரும் ........................................

எழுதியவர் : (2-Jun-14, 9:39 am)
Tanglish : oru pennin thuyaram
பார்வை : 171

மேலே