குட்டிக்கவிதை

காவிரியாய் கண்களில் காதல் வழிய
கங்கையாய் நெஞ்சில் காதல் பெருக்கெடுக்க
கூவமாய் மாறிப்போனது
வாழ்க்கை

எழுதியவர் : அகத்தியா (2-Jun-14, 10:19 am)
பார்வை : 101

மேலே