அவளை என்றுமே நேசிக்க

உயிருக்கேள்ளே
உயிராக இருந்து எனை
வாட்டுகிறாள்............!
மனதுக்குள் மனதாக
இருந்து இருந்து எனை
மயக்குகிறாள்..........!
ஏன் என நான் கேட்க ?
அவளோ உனது
அன்பை உன்னுள்ளே
சுவாசிக்க
விரும்புறேன்
உனது மனதோடு யாசிக்க
முயலுகிறேன் என்றால்..........!
என்னவாயிற்று என்றேன் ?
அவளோ எனக்கு
எதை கண்டாலும்
நீதானே - எதை சொன்னாலும்
நீதானே என
புலம்பினாள்.............!
இப்படியாக அவளின்
உணர்ச்சியை புரிந்து
கொண்டேன்
தெரிந்துகொண்டேன் நான்
அவளை
என்றுமே நேசிக்க..........!